சொல்வன்மை

Power of Speech

சொல்வன்மை (Power of Speech) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 641–650.

திருக்குறள் 641: நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.

The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness

திருக்குறள் 642: ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein

திருக்குறள் 643: கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்.

The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his f...

திருக்குறள் 644: திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனினூஉங்கு இல்.

Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth

திருக்குறள் 645: சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own

திருக்குறள் 646: வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the m...

திருக்குறள் 647: சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid

திருக்குறள் 648: விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them

திருக்குறள் 649: பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற

சிலசொல்லல் தேற்றா தவர்.

They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones

திருக்குறள் 650: இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

Ilvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum

Nallaatrin Nindra Thunai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.